செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி பொதுமக்களின் நலன்கருதி தற்காலிகமாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை
" alt="" aria-hidden="true" />
நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் அத்தியாவசிய பொருள் வாங்க வரும் பொது மக்களுக்கு முக கவசங்கள், சோப்புகள், இயற்கை மூலிகை கொண்ட கபசுரக்குடிநீரை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அகிலா கோவிந்தராஜன் பங்கேற்று வழங்கினார். இதில் வங்கட்ராமன், ஆனந்தன், மகரிஷி மனோகரன், குமார் என பலர் பங்கேற்றனர்.