வாணியம்பாடி நகராட்சி சார்பில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் திடீர் ஆய்வு
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு கிடைத்த தகவலின் பேரில் தனியார் பால் விற்பனையாளர்களை திடீர் ஆய்வு செய்து அவர்களுக்கு அரசுசான்றிதழ் வாங்கும் படியும், அடுத்த ஆய்வில் பாலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது